மணல் குவாரிகளை திறக்க … மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரணி
திருச்சி மாவட்ட சிஐடியு மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சியில் இன்று பேரணி நடத்தினர். வெஸ்ட்ரி பள்ளியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.… Read More »மணல் குவாரிகளை திறக்க … மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரணி