ரூ.2,500 லஞ்சம்…தொழிலாளர் துணை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை… கும்பகோணம் கோர்ட்
தஞ்சாவூர், செவ்வப்ப நாயக்கனேரி பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி. இவர் தெற்கு அலங்கத்தில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். கடந்த 2013ம் ஆண்டு, தொழில் உரிமம் புதுப்பிக்கவும் மற்றும் மின்னணு இயந்திர தராசு புதுபித்து முத்திரை பெறுவதற்காகவும்,… Read More »ரூ.2,500 லஞ்சம்…தொழிலாளர் துணை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை… கும்பகோணம் கோர்ட்