குமாரபாளையம் தொழிலதிபர் வீட்டில் 120 பவுன் கொள்ளை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜவுளி தொழிலதிபர் மணிகண்டன். இவரது வீட்டில் 120 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வீட்டில் இருந்த 3 லட்சம் ரூபாய் ரொக்க பணமும், வெள்ளி… Read More »குமாரபாளையம் தொழிலதிபர் வீட்டில் 120 பவுன் கொள்ளை