இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடம்…. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்..
மயிலாடுதுறையில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. இங்கு தினந்தோறும் பக்தர்கள் கொண்டு வரும் பூக்கள், பூமாலைகள் காய்ந்து வீணாவதைத் தடுக்கும் வகையிலும், ஆதீன மடத்தைச் சுற்றியுள்ள மாமரம் உள்ளிட்ட… Read More »இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடம்…. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்..