ரூ.47 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை…by AuthourDecember 23, 2023December 23, 2023தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 120 உயர்ந்துள்ளது. ரூ.47 ஆயிரத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 5,875க்கு விற்பனை செய்யப்படுகிறது.