திருச்சி அருகே தனியார் பஸ் சிறை பிடிப்பு..
திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த ஏலூர் பட்டி ஊராட்சிக்குட்பட்ட உப்பாத்து பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (40) கொத்தனார். இன்று காலை டூவீலரில் பழனிச்சாமி திருச்சி-நாமக்கல் ரோட்டில் சென்ற போது அவ்வழியாக வந்த தனியார்… Read More »திருச்சி அருகே தனியார் பஸ் சிறை பிடிப்பு..