காஷ்மீர் தாக்குதல், எங்களுக்கு தொடர்பில்லை- பாக். அலறல்
https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBகாஷ்மீர் மாநிலம் பகல்காமில் நேற்று பிற்பகல் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 29 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகளை விட்டு விட்டு ஆண்களை மட்டும் சுட்டுத்தள்ளினர். வழக்கமாக இது போன்ற தாக்குதல்களை பாகிஸ்தான் ஆதரவு… Read More »காஷ்மீர் தாக்குதல், எங்களுக்கு தொடர்பில்லை- பாக். அலறல்