பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமையை கண்டித்து…கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்..
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகளை கண்டித்தும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்த கோரியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய… Read More »பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமையை கண்டித்து…கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்..