புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கினார் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் டுவிட்டர் கணக்கு நேற்று திடீரென முடக்கப்பட்டது. சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டு… Read More »புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கினார் சீமான்