ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…… சென்னையில் இன்று தொடக்கம்
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு… Read More »ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…… சென்னையில் இன்று தொடக்கம்