200 தொகுதியில் வெற்றி என்பதை இலக்காக வைத்து உழைக்க முதல்வர் அறிவுறுத்தல்
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஆளுங்கட்சியான திமுக கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இதன்படி, 234 தொகுதிகளுக்கும்… Read More »200 தொகுதியில் வெற்றி என்பதை இலக்காக வைத்து உழைக்க முதல்வர் அறிவுறுத்தல்