அரியலூர் அருகே 10 ஏக்கர் தைலமரங்கள் எரிந்து நாசம்… போலீஸ் விசாரணை..
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமம் வடக்குப்பட்டி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 185 ஏக்கர் நிலப்பரப்பில் தைலம் மரக்காடு உள்ளது. இதில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீயில் சுமார் 10 ஏக்கருக்கு… Read More »அரியலூர் அருகே 10 ஏக்கர் தைலமரங்கள் எரிந்து நாசம்… போலீஸ் விசாரணை..