லட்டுக்காக பக்தர்களை நீண்ட நேரம் காக்க வைக்க கூடாது…. திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு..
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் சேவைகள் மற்றும் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் புகார்கள் குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செயல் அலுவலர் ஷியாமளாராவ் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.… Read More »லட்டுக்காக பக்தர்களை நீண்ட நேரம் காக்க வைக்க கூடாது…. திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு..