10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்…. ஆப்சென்ட்டை குறைக்க ஏற்பாடு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ஏற்கெனவே முடிவடைந்துள்ள நிலையில், பிளஸ்-1 வகுப்புக்கும் நேற்றுடன் தேர்வு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்புக்கு இன்று (வியாழக்கிழமை) அரசு பொதுத் தேர்வுகள் இன்று காலை 10 மணிக்கு… Read More »10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்…. ஆப்சென்ட்டை குறைக்க ஏற்பாடு