+2 பொதுத்தேர்வு துவங்கியது…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….
தமிழ்நாடு, புதுவையில் இன்று காலை 10 மணிக்க +2 பொதுதேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடந்தது. மதியம் 1.15 மணி வரை தேர்வு நடக்கிறது. அடுத்த மாதம் 3ம் தேதி வரை… Read More »+2 பொதுத்தேர்வு துவங்கியது…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….