ஈரோடு கிழக்கு தொகுதி, காலியானதாக அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 14ம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்து உள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல்… Read More »ஈரோடு கிழக்கு தொகுதி, காலியானதாக அறிவிப்பு