2501 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்த கடிதம்…. தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தார் தமிழ்மகன் உசேன்
உச்சநீதிமன்ற உத்தரவுபடி அதிமுக பொதுக்குழு உறுப்பினராக யாரை தேர்வு செய்யலாம் என்ற சுற்றறிக்கையை எடப்பாடி தரப்பினர் அனுப்பி ஆதரவு திரட்டினர். அந்த ஒப்புதல் கடிதங்களை எடுத்துக்கொண்டு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று டில்லி… Read More »2501 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்த கடிதம்…. தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தார் தமிழ்மகன் உசேன்