தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு…. அமைச்சர் மகேஸ் பேட்டி
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் … Read More »தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு…. அமைச்சர் மகேஸ் பேட்டி