ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம்- ரங்கா ரங்கா முழக்கத்துடன் பக்தர்கள் பரவசம்
https://youtu.be/fYDS0IeKVMQ?si=HM3K6_lXxjcV7pQi பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும். அதில் சித்திரை தேர்த்திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் தேர்த்திருவிழா கொடியேற்றம் தொடங்கியது.… Read More »ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம்- ரங்கா ரங்கா முழக்கத்துடன் பக்தர்கள் பரவசம்