கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்…
கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பலநூறாண்டுகள் பழமையான இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்…