கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ்..
தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த மே 4-ம் தேதி சவுக்கு சங்கர் தங்கியிருந்தார். அப்போது கோயம்புத்தூர் போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.அவரது கார்… Read More »கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ்..