நிலவில் ஹைட்ரஜன் இருக்கா? ரோவர் தேடுதல் வேட்டை
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.… Read More »நிலவில் ஹைட்ரஜன் இருக்கா? ரோவர் தேடுதல் வேட்டை