ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளிநாள்…. பிரதமர் மோடி அறிவிப்பு…
சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகை தந்தார். அவர் விஞ்ஞானிகளை பாராட்டி பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உங்கள் மத்தியில் இன்று… Read More »ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளிநாள்…. பிரதமர் மோடி அறிவிப்பு…