தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளிப்பதன் அவசியம்… Read More »தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…