உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா… தேசிய நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி…
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுவகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று மாவட்ட அளவிலான உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில்… Read More »உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா… தேசிய நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி…