தேசிய அளவில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்… அரியலூரில் தொடக்கம்..
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கெதிரான பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (21.12.2024) கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில்… Read More »தேசிய அளவில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்… அரியலூரில் தொடக்கம்..