ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்க நடவடிக்கை… அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்
தஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட்டையில் நேற்று கோத்ரெஜ் குழுமம் பாமாயில் எண்ணெய் பனை விவசாயிகளுக்கான தீர்வு மையம் தொடங்கப்பட்டது. இந்த தீர்வு மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் எண்ணெய் பனை செடிகள், அதற்கான உரங்கள் எண்ணெய்… Read More »ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்க நடவடிக்கை… அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்