கேரளா நிலச்சரிவு….. தெர்மல் ஸ்கேனர் மூலம், புதையுண்ட சடலங்களை தேடும் பணி
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, கடந்த 29ம் தேதி நள்ளிரவில் வயநாட்டில் அடுத்தடுத்தமூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் தற்போது வரை கிட்டதட்ட 320க்கும் மேற்பட்டோர் சடலஙு்கள் மீட்கப்பட்டன. இன்னும் ஏராளமானவர்களை காணவில்லை. எனவே… Read More »கேரளா நிலச்சரிவு….. தெர்மல் ஸ்கேனர் மூலம், புதையுண்ட சடலங்களை தேடும் பணி