11 நாட்களுக்கு பின் வெளியே வந்த ‘தெய்வானை’ யானை…..
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்… Read More »11 நாட்களுக்கு பின் வெளியே வந்த ‘தெய்வானை’ யானை…..