புதுகையில் தூய்மைபணி முகாம்- மேயர் திலகவதி தொடங்கிவைத்தார்
புதுக்கோட்டை தேசிய பசுமைப் படையின் சார்பாக சமூகத் தூய்மைப்பணி முகாம் புதுக்கோட்டை மாநகராட்சி பூசத்துறை வெள்ளாற்றங்கரை மண்டப பகுதிகளில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாநகர மேயர்… Read More »புதுகையில் தூய்மைபணி முகாம்- மேயர் திலகவதி தொடங்கிவைத்தார்