கோவை..குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய வாலிபர்… உயிர்தப்பிய தூய்மை தொழிலாளர்கள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரத்திற்குட்பட்ட நந்தனார் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கோடை காலம் என்பதால் தூய்மை தொழிலாளர்கள் வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக… Read More »கோவை..குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய வாலிபர்… உயிர்தப்பிய தூய்மை தொழிலாளர்கள்