ATM-ல் 200க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் கோவில்பட்டி அருகே பரபரப்பு….
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலைப் புதூர் தோணுகால் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம்.மையத்தில் படர்ந்தபுளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அய்யப்பன் என்பவர் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.3,500 எடுத்துள்ளார். அப்போது… Read More »ATM-ல் 200க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் கோவில்பட்டி அருகே பரபரப்பு….