காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு
தூத்துக்குடி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி… Read More »காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு