நடுரோட்டில் யானை மேல் ஹாயாக தூங்கிய பாகன்….
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் சிலர் யானைகளை வளர்த்து வருகின்றனர். இந்த யானைகள் குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்… Read More »நடுரோட்டில் யானை மேல் ஹாயாக தூங்கிய பாகன்….