பாக். ரயில் கடத்தலில் பிடிபட்ட 214 பயணிகளும் தூக்கிலிடப்பட்டு கொலையா?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தடம்புரள செய்து சிறை பிடித்து வைத்திருந்த 214 பணயக்கைதிகளையும் தூக்கிலிட்டு கொன்றுவிட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பாகிஸ்தான் மட்டுமின்றி சர்வதேச நாடுகளையும் கதிகலங்க… Read More »பாக். ரயில் கடத்தலில் பிடிபட்ட 214 பயணிகளும் தூக்கிலிடப்பட்டு கொலையா?