அமைச்சர் செந்தில் பாலாஜி…தமிழக அரசு வைப்சைட்டின் புதிய அப்டேட் …
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர அரசு ஆணையிட்டிருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அரசு இணையதளத்தில் துறைகள் குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி…தமிழக அரசு வைப்சைட்டின் புதிய அப்டேட் …