மேகதாதுவில் அணைகட்ட முடியாது… அமைச்சர் துரைமுருகன் பேட்டி
டென்மார்க் நாட்டிற்கு அரசு முறை பயணமாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்றிருந்தார். பயணத்தை முடித்துக்கொண்டு அவர், நேற்று இரவு 9 மணிக்கு சென்னை திரும்பினார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: … Read More »மேகதாதுவில் அணைகட்ட முடியாது… அமைச்சர் துரைமுருகன் பேட்டி