நிச்சயதார்த்த விழா ….துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்…..குறி தவறி வாலிபர் பலி
உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டம் பிபிநகரில் நேற்று திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது விஷால் என்ற நபர் தான் வைத்திருந்த உரிமம்பெற்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு ஆட்டம், பாட்டம்… Read More »நிச்சயதார்த்த விழா ….துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்…..குறி தவறி வாலிபர் பலி