துணை முதல்வர் உதயநிதி கோவை வருகை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..
நாளை காலை 11 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகை தருகிறார் . வனத்துறை நிகழ்ச்சி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.… Read More »துணை முதல்வர் உதயநிதி கோவை வருகை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..