94 குழந்தைகள் பலி……குடந்தை பள்ளி தீ விபத்து……19 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில்,கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.… Read More »94 குழந்தைகள் பலி……குடந்தை பள்ளி தீ விபத்து……19 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு