கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளில் தீ விபத்து…. புகை மண்டலமாக காட்சி…
கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள சோலார் பிளான்ட் அருகே, சூயஸ் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்காக தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் கழிவுகள், கால்வாய் அமைக்க… Read More »கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளில் தீ விபத்து…. புகை மண்டலமாக காட்சி…