காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்…பென்சனர் சங்க மாநில பொதுக்குழு தீர்மானம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின் முதல் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் அருள் ஜோஸ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.பொதுச்செயலாளர் வி. இருதயராஜன் முன்னிலை வகி்த்தார். … Read More »காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்…பென்சனர் சங்க மாநில பொதுக்குழு தீர்மானம்