டில்லி மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்…. அரவிந்த் கெஜ்ரிவால்….
டில்லி மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவி காலம் விரைவில்… Read More »டில்லி மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்…. அரவிந்த் கெஜ்ரிவால்….