சாத்தான்குளம்இரட்டைக்கொலை: 2 மாதத்தில் தீர்ப்பு வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் இருவரும் இறந்தனர். இந்த இரட்டைக்கொலை தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர்… Read More »சாத்தான்குளம்இரட்டைக்கொலை: 2 மாதத்தில் தீர்ப்பு வழங்க உத்தரவு