திருச்சி அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் 40டன் கிரேன் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ….
திருச்சி,அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியாபுரம் அருகே உள்ள சமத்துவபுரம் என்ற இடத்தில் சாலையின் ஓரத்தில் 40 டன் கிரேன் நின்றுள்ளது. அப்போது திடீரென கிரேக்கத் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது. தேசிய நெடுஞ்சாலையில்… Read More »திருச்சி அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் 40டன் கிரேன் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ….