திண்டுக்கல்… கார் தீப்பிடித்து 4 பேர் படுகாயம்
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(46). வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மாமனார் பொன்னம்பலம்(78) என்பவரின் கண் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். இவர்களுடன் மாமியார்… Read More »திண்டுக்கல்… கார் தீப்பிடித்து 4 பேர் படுகாயம்