Skip to content

தீபாவளி

தீபாவளி பண்டிகை… இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்…

தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி 7,810 சிறப்பு பேருந்துகள் உட்பட 14,086 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.… Read More »தீபாவளி பண்டிகை… இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்…

தஞ்சையில்… தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படியும், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா அறிவுறுத்தலின்படியும், பேராவூரணி பகுதியில் உள்ள பேக்கரிகள், உணவுப் பொருள் தயாரிப்பு நிலையங்களுக்கு வட்டார உணவுப் பாதுகாப்பு… Read More »தஞ்சையில்… தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு..

அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பில் 27 பேருக்கு புடவைகள்-பட்டாசுகள் வழங்கல்…..

நமது சவுரியம் ஆண்டு வலிமையே வளமை மகத்தான ஆண்டின் அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பாக தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாட எளிய மக்களை கண்டறிந்து 27 நபர்களுக்கு புடவைகள் பட்டாசுகள் அதிராம்பட்டினம் ஹானஸ்ட்… Read More »அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பில் 27 பேருக்கு புடவைகள்-பட்டாசுகள் வழங்கல்…..

திருச்சி தீயணைப்பு அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு…. ரூ. 1 லட்சம் பறிமுதல்..

  • by Authour

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்சம், பரிசுப் பொருட்கள் வாங்குவதை கண்காணிப்பதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து… Read More »திருச்சி தீயணைப்பு அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு…. ரூ. 1 லட்சம் பறிமுதல்..

புதுகை கூட்டுறவு பட்டாசு கடை…. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கூட்டுறவு  கூட்டுறவு மெகா பட்டாசுகடையினை  கலெக்டர் மு.அருணாதலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.  மாநகர திமுக செயலாளர் ஆ.செந்தில் … Read More »புதுகை கூட்டுறவு பட்டாசு கடை…. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

  • by Authour

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது… Read More »டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

தீபாவளிக்கு 14,016 பஸ்கள் …. அமைச்சர் சிவசங்கர் தகவல்

  • by Authour

தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி  கொண்டாடப்படுகிறது.  இதற்காக மக்கள்  தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள். தீபாவளியை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகளை இயக்க  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்  திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை… Read More »தீபாவளிக்கு 14,016 பஸ்கள் …. அமைச்சர் சிவசங்கர் தகவல்

பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு..

  • by Authour

தமிழகத்தில் இவ்வாண்டு அக்.31-ம் தேதி தீபாவளி பண்டிகை  கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், “தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி… Read More »பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு..

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு….

  • by Authour

அக்.31 தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு அறிவித்துள்ளது. அக்.31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதால் மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.… Read More »தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு….

தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்…

தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்  விடுத்துள்ளனர். பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை .. இந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி கொண்டாட அதற்கான செலவுகளை… Read More »தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்…

error: Content is protected !!