அனைவரும் வளமாக வாழ வாழ்த்துகிறேன்…….பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தெய்வீக தீபத் திருநாளில், அனைவரும்… Read More »அனைவரும் வளமாக வாழ வாழ்த்துகிறேன்…….பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து