பரணி தீபம் ஏற்றப்பட்டது……திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்…..10 லட்சம் பேர் கிரிவலம்
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் நடைபெறும். இதில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள். கார்த்திகை மாத பவுர்ணமி திருக்கார்த்திாகை திருநாளாக கொண்டாடப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்… Read More »பரணி தீபம் ஏற்றப்பட்டது……திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்…..10 லட்சம் பேர் கிரிவலம்