புதுகையில் முதல்வர் மருந்தகம் திறப்பு…
புதுக்கோட்டை மேலராஜ வீதியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில்துணைமேயர்எம்.லியாகத்தலி, மாநகர திமுக அவைத்தலைவர் அ.ரெத்தினம்,… Read More »புதுகையில் முதல்வர் மருந்தகம் திறப்பு…